தியாகிகள் பெயர் விவகாரம்: அரசு பதிவுகள்படி திருத்தக் கோரி பொதுநல மனு.. நாளை விசாரணை! தமிழ்நாடு சுதந்திர போராட்ட தியாகிகளின் பெயர் அரசு ஆவணங்களில் உள்ளபடியே உள்ள அனைத்து ஆவணங்களிலும் குறிப்பிட வேண்டும் என உத்தரவிட கோரிய பொது நல மனுவை நாளை ஒத்தி வைத்து உயர் நீதிமன்றம் கிளை உத்தரவிட்டுள்ளது.
பாலியல் சீண்டல் குற்றச்சாட்டு... நான் எந்த தப்பும் பண்ணல..! உயிரை மாய்த்துக்கொண்ட நபரால் பரபரப்பு..! இந்தியா