மோடியும், ராகுல்காந்தியும் ஒண்ணு தான்! I.N.D.I.A கூட்டணிக்கு கும்பிடி போட்டு நடையை கட்டிய ஆம் ஆத்மி! இந்தியா காங்கிரசுக்கும், பாரதிய ஜனதாவுக்கும் இடையேதான் உண்மையான கூட்டணி இருக்கிறது. மோடிக்கு அரசியல் ரீதியாக பயன்படும் விஷயங்களை மட்டுமே ராகுல்காந்தி சொல்கிறார் என ஆம் ஆத்மி குற்றம் சாட்டி உள்ளது.
பட்டப்பகலில் கொடூரம்.. பாமக நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை.. செங்கல்பட்டில் அதிர்ச்சி சம்பவம்..!! குற்றம்