உங்களால தான் தமிழக மீனவர்கள் கஷ்டப்படுறாங்க! காங்கிரஸ்., ராகுல்காந்தியை கழுவி ஊற்றிய ஜெய்சங்கர்.. இந்தியா நாட்டின் மன உறுதியைக் குலைக்கவே பிரதமர் இந்திரா காந்தி, அவசரநிலையைப் பிறப்பித்தார் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
நாளை நெல்லை வரும் அமித் ஷா... இன்று தமிழக பாஜக தலையில் இறங்கியது பேரிடி... பறந்தது அதிரடி உத்தரவு...! தமிழ்நாடு