தவெக மாநாட்டில் அப்பளம் போல் நொறுங்கிய கார்.. புதுசு வாங்கி தருவதாக விஜய் உறுதி..!! அரசியல் மதுரை தவெக மாநாட்டில் இன்னோவா கார் சேதமடைந்த நிலையில் புதிதாக அதே நிறுவன காரை வாங்கித் தருவதாக தவெக தலைவரும் நடிகருமான விஜய் உறுதி அளித்துள்ளார்.
சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாக குழு! ஓய்வுபெற்ற நீதிபதிகளை நியமித்து சென்னை ஐகோர்ட் உத்தரவு! தமிழ்நாடு