பணி நிரந்தரம் வேண்டி கூவம் ஆற்றில் இறங்கி போராட்டம்! மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் அதிரடி! தமிழ்நாடு சென்னை சிந்தாதிரிப்பேட்டை அருகே கூவம் ஆற்றில் இறங்கி தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்கள் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தினர் இன்று (பிப்ரவரி 18, 2026) நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாக குழு! ஓய்வுபெற்ற நீதிபதிகளை நியமித்து சென்னை ஐகோர்ட் உத்தரவு! தமிழ்நாடு