3 ஆண்டுகள் தலைமறைவு..!! நேரில் ஆஜரான மீரா மிதுனின் பிடிவாரண்ட் ரத்து..!! சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அதிரடி..!! சினிமா பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைதான நடிகை மீரா மிதுன் நேற்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவருக்கு எதிரான பிடிவாரண்ட் திரும்ப பெறப்பட்டது.
வடகிழக்கு பருவமழை! எத்தனை புயல் வரும்... என்னென்ன நடக்கும்..? தென் மண்டல தலைவர் அமுதா விளக்கம்...! தமிழ்நாடு
நாங்க 10 வருஷத்துல வாங்குன கடனை நீங்க நாளே வருஷத்துல வாங்கிட்டிங்க.. அமைச்சருக்கு இபிஎஸ் பதிலடி…! தமிழ்நாடு