கேரளா தீம் பார்க்கில் விபத்து! ராட்டினம் உடைந்து விழுந்து நாகர்கோவில் பயணிகள் 5 பேர் படுகாயம்! இந்தியா கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள பிரபல பொழுதுபோக்கு பூங்காவில் ராட்சத ராட்டினம் உடைந்து விழுந்த விபத்தில் நாகர்கோவிலைச் சேர்ந்த குழந்தைகள் உட்பட 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாக குழு! ஓய்வுபெற்ற நீதிபதிகளை நியமித்து சென்னை ஐகோர்ட் உத்தரவு! தமிழ்நாடு