பிரதமர் மோடி நிகழ்ச்சியில் பாக்., உளவாளி.. ஹாயாக சுற்றித்திரியும் ஜோதி மல்ஹோத்ரா.. பின்னணியில் சதித்திட்டமா? இந்தியா பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அஸ்வினி வைஷ்ணவ், கிஷன் ரெட்டி, அப்போதைய கவர்னர் தமிழிசை ஆகியோர் கலந்து கொண்டவிழாவில், ஜோதி மல்ஹோத்ரா கலந்து கொண்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
நாளை நெல்லை வரும் அமித் ஷா... இன்று தமிழக பாஜக தலையில் இறங்கியது பேரிடி... பறந்தது அதிரடி உத்தரவு...! தமிழ்நாடு