விவசாயிகளுக்காக ஆகஸ்ட் 6 முதல் நடைபயணம்! மத்திய அரசுக்கு எதிராக டி. ராஜா அதிரடி அறிவிப்பு! தமிழ்நாடு விவசாயிக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்க வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக ஆகஸ்ட் 6 முதல் 15 வரை நாடு முழுவதும் நடை பயணம் நடைபெறும் என இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் டி. ராஜா தெரிவித்துள்ளார்.
நீங்கள் அம்பலப்பட்டுத்தான் போவீர்கள்! நிர்மலா சீதாராமனுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சண்முகம் ஆவேசம்! இந்தியா
சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாக குழு! ஓய்வுபெற்ற நீதிபதிகளை நியமித்து சென்னை ஐகோர்ட் உத்தரவு! தமிழ்நாடு