நாளை 'தளபதி' அதிரடி! 234 தொகுதிகளுக்கும் தவெக வேட்பாளர்களை அறிவிக்கிறார் விஜய்! தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி 234 தொகுதிகளுக்கு நாளை வேட்பாளர்களை அறிவிக்கிறார் த.வெ.க. தலைவர் விஜய்.
சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாக குழு! ஓய்வுபெற்ற நீதிபதிகளை நியமித்து சென்னை ஐகோர்ட் உத்தரவு! தமிழ்நாடு