கொலை செய்ய நெனைச்சாலே குலை நடுங்கணும்... சிறப்பு சட்டம் கொண்டுவர வைகோ வலியுறுத்தல்! தமிழ்நாடு தமிழகத்தில் ஆணவ படுகொலைகள் அதிகரித்துள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.