• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, March 31, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அண்ணாமலை ஏன் வரவில்லை? பிரதமர் மோடி வருகையின் போது கோவையில் வானதி சீனிவாசன் கேள்வி!

    லிஸ்டில் பெயர் இருந்தது, ஏன் வரவில்லை எனக் கேட்கிறேன்; எஸ்.பி. வேலுமணி, பாரிவேந்தர் உள்ளிட்டோர் பிரதமரைச் சந்தித்தனர்!
    Author By Thenmozhi Kumar Sun, 29 Mar 2026 16:16:39 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    PM Modi visits Coimbatore for Kerala Campaign; Vanathi Srinivasan questions Annamalai's absence.

    கேரள மாநிலம் பாலக்காட்டில் நடைபெறும் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்பதற்காகப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்தடைந்தார். கோவை விமான நிலையத்தில் அவருக்குத் தமிழக பாஜக தலைவர்கள் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    பிரதமரை வரவேற்கத் தயார் செய்யப்பட்டிருந்த முக்கியப் பிரமுகர்கள் பட்டியலில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களின் பெயர் இடம்பெற்றிருந்தும், அவர் நேரில் வராதது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.

    பிரதமரை வரவேற்றுவிட்டுச் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன் கூறியதாவது: லிஸ்டில் அண்ணாமலை பெயர் இருந்தது. ஆனால் அவர் வரவில்லை என்று சொன்னார்கள். அவர் ஏன் வரவில்லை என்பது குறித்து நான் வந்தவுடன் கேட்டேன், அது என்னவென்று கேட்டுச் சொல்கிறேன். அவர் எங்களின் அன்பிற்குரிய தம்பி என்றார்.

    இதையும் படிங்க: திருவொற்றியூர் கோயில்களில் எல். முருகன் வழிபாடு! ஆன்மீக பயணத்தில் அரசியல் பேட்டி இல்லை என மறுப்பு!

    கோவை தெற்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் செந்தில் பாலாஜியை 'ஊழல் கறை படிந்தவர்' எனச் சாடிய அவர், ஜெயிலில் ஒரு அமைச்சரை வைத்திருந்த பெருமை திமுக-விற்கே உண்டு. ஊழல் கறை படிந்தவரை இங்கு அனுப்பி கோவை மக்களைத் திமுக அவமதித்துள்ளது என்று சீறினார்.

    அண்ணாமலை

    மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நாளை சென்னை வருகிறார். மாநில ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகே பாஜக வேட்பாளர் பட்டியல் டெல்லியிலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று தெரிவித்தார்.

    தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணி 210 தொகுதிகளில் வெற்றி பெறும். கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களின் 21 தொகுதிகளையும் அதிமுக-வே வெல்லும். போட்டி அதிமுக-விற்கும் திமுக-விற்கும் தான்; தவெக விஜய் வேட்பாளர்களைக் கண்டுபிடிக்கவே சிரமப்பட்டுள்ளார் என்று விமர்சித்தார்.

    பிரதமர் வந்திருப்பதால் தோழமைக் கட்சிகள் எங்களை அழைக்கிறார்கள். எங்களது வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது" எனத் தனது நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.

    இதையும் படிங்க: 1% கூட உழைப்பு குறையாது! வானதி சீனிவாசன் அதிரடி! பாஜக வேட்பாளர் பட்டியல் எப்போது?

    மேலும் படிங்க
    ‘தாய் கிழவி’ ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..! ரசிகர்களிடம் ஏற்பட்ட புதிய உற்சாகம்.. வெற்றிப் படத்துக்கு டிமாண்ட் அதிகரிப்பு..!

    ‘தாய் கிழவி’ ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..! ரசிகர்களிடம் ஏற்பட்ட புதிய உற்சாகம்.. வெற்றிப் படத்துக்கு டிமாண்ட் அதிகரிப்பு..!

    சினிமா
    தமிழகத்தில் ஏப்ரல் 5 முதல் மழைக்கு வாய்ப்பு! மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இடி மின்னல் எச்சரிக்கை!

    தமிழகத்தில் ஏப்ரல் 5 முதல் மழைக்கு வாய்ப்பு! மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இடி மின்னல் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    ஈரானின் மருத்துவ உதவி கோரிக்கை! இந்தியா வந்த விமானம் மீது அமெரிக்கா தாக்குதல்!!

    ஈரானின் மருத்துவ உதவி கோரிக்கை! இந்தியா வந்த விமானம் மீது அமெரிக்கா தாக்குதல்!!

    இந்தியா
    பாஜகவில் இணைந்தார் டென்னிஸ் நட்சத்திரம் லியாண்டர் பயஸ்! மேற்கு வங்க தேர்தலில் சீட் கிடைக்குமா?!

    பாஜகவில் இணைந்தார் டென்னிஸ் நட்சத்திரம் லியாண்டர் பயஸ்! மேற்கு வங்க தேர்தலில் சீட் கிடைக்குமா?!

    அரசியல்
    காக்டெயில்–2 படத்தில் இதுவரை இல்லாத அளவு கவர்ச்சி..! கீர்த்தி சனோன் சொன்னது என்ன.. பாலிவுட் உலகமே பரபரப்பு..!

    காக்டெயில்–2 படத்தில் இதுவரை இல்லாத அளவு கவர்ச்சி..! கீர்த்தி சனோன் சொன்னது என்ன.. பாலிவுட் உலகமே பரபரப்பு..!

    சினிமா
    களைகட்டிய பண்ணாரி அம்மன் கோயில் திருவிழா... மத்திய இணை அமைச்சர் L. முருகன் தீ மிதித்து நேர்த்திக்கடன்..!!

    களைகட்டிய பண்ணாரி அம்மன் கோயில் திருவிழா... மத்திய இணை அமைச்சர் L. முருகன் தீ மிதித்து நேர்த்திக்கடன்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    தமிழகத்தில் ஏப்ரல் 5 முதல் மழைக்கு வாய்ப்பு! மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இடி மின்னல் எச்சரிக்கை!

    தமிழகத்தில் ஏப்ரல் 5 முதல் மழைக்கு வாய்ப்பு! மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இடி மின்னல் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    ஈரானின் மருத்துவ உதவி கோரிக்கை! இந்தியா வந்த விமானம் மீது அமெரிக்கா தாக்குதல்!!

    ஈரானின் மருத்துவ உதவி கோரிக்கை! இந்தியா வந்த விமானம் மீது அமெரிக்கா தாக்குதல்!!

    இந்தியா
    பாஜகவில் இணைந்தார் டென்னிஸ் நட்சத்திரம் லியாண்டர் பயஸ்! மேற்கு வங்க தேர்தலில் சீட் கிடைக்குமா?!

    பாஜகவில் இணைந்தார் டென்னிஸ் நட்சத்திரம் லியாண்டர் பயஸ்! மேற்கு வங்க தேர்தலில் சீட் கிடைக்குமா?!

    அரசியல்
    களைகட்டிய பண்ணாரி அம்மன் கோயில் திருவிழா... மத்திய இணை அமைச்சர் L. முருகன் தீ மிதித்து நேர்த்திக்கடன்..!!

    களைகட்டிய பண்ணாரி அம்மன் கோயில் திருவிழா... மத்திய இணை அமைச்சர் L. முருகன் தீ மிதித்து நேர்த்திக்கடன்..!!

    தமிழ்நாடு
    காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் எப்போது வெளியாகும்?! ராகுல்காந்தி யோசிப்பது என்ன? தாமதம்? இழுபறி ஏன்?

    காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் எப்போது வெளியாகும்?! ராகுல்காந்தி யோசிப்பது என்ன? தாமதம்? இழுபறி ஏன்?

    அரசியல்
    டிஸ்சார்ஜ்!!  சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் காங்., மூத்த தலைவர் சோனியா காந்தி!!

    டிஸ்சார்ஜ்!! சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் காங்., மூத்த தலைவர் சோனியா காந்தி!!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share