• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, October 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    ஈரானின் ஜோர்டான் தாக்குதலுக்கு பழிவாங்கும் அமெரிக்கா..! 16 வீரர்கள் பலி; நூற்றுக்கணக்கானோர் காயம்..!

    ஜோர்டானில் அமெரிக்கப் படையினர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஈரானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்கா புதிய வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது.
    Author By Pandian Sun, 19 Jul 2026 10:45:21 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    US-Airstrikes-Iran-After-Jordan-Attack-American-Soldiers-Killed

    ஜோர்டானில் அமெரிக்க ராணுவ வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஈரான் மீது அமெரிக்கா புதிய வான்வழித் தாக்குதல்களை தொடங்கியுள்ளது. இதனால் மத்திய கிழக்கு பகுதியில் மீண்டும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.

    அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான மோதல் கடந்த சில நாட்களாக தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில், ஜோர்டானில் உள்ள அமெரிக்க படை நிலைகள் மீது ஈரான் ஆதரவு அமைப்புகள் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.

    இந்த தாக்குதல்களில் இரண்டு அமெரிக்க ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாகவும், மேலும் ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும் அமெரிக்க மத்திய தலைமையகம் தெரிவித்துள்ளது. தாக்குதலில் காயமடைந்த நான்கு வீரர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சிறிய காயங்களுக்கு சிகிச்சை பெற்ற வீரர்கள் மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: அமெரிக்கா-ஈரான் மோதல் தீவிரம்... 7 நாட்களாக ஓயாத தாக்குதல்.. கவலையில் உலக நாடுகள்.!

    உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு அதிகாரப்பூர்வ தகவல் தெரிவிக்கப்பட்ட பின்னரே அவர்களின் அடையாளங்கள் வெளியிடப்படும் என்று அமெரிக்க ராணுவம் கூறியுள்ளது.

    breakingnews

    இதற்கிடையில், ஜோர்டான் தாக்குதலுக்கு பதிலடி நடவடிக்கையாக ஈரான் மீது அமெரிக்கா புதிய வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இந்த தாக்குதல்களின் மூலம் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் வர்த்தக கப்பல் போக்குவரத்துக்கு அச்சுறுத்தலாக உள்ள ஈரானின் திறனை குறைப்பதும், அமெரிக்க வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு தண்டனை வழங்குவதுமே நோக்கம் என அமெரிக்க ராணுவம் விளக்கம் அளித்துள்ளது.

    ஹார்முஸ் ஜலசந்தி உலகின் முக்கியமான கச்சா எண்ணெய் போக்குவரத்து பாதைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்தப் பகுதியில் ஏற்படும் எந்தவொரு பதற்றமும் சர்வதேச எரிசக்தி சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.

    அமெரிக்கா - ஈரான் மோதல் தொடங்கியதிலிருந்து இதுவரை 16 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும், 430-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

    தொடர்ந்து நடைபெற்று வரும் தாக்குதல்கள் காரணமாக மத்திய கிழக்கு பகுதியில் போர் பதற்றம் மேலும் அதிகரித்து வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல் எந்த அளவுக்கு செல்லும் என்பது சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

    இதையும் படிங்க: போர் இன்னும் முடியல!! மீண்டும் தாக்குதல் நடத்த தயார்! ஈரானுக்கு இஸ்ரேல் வார்னிங்!

    மேலும் படிங்க
    "அவங்களுக்கு நாங்க இருக்கோம்"..! மறைந்த இசையமைப்பாளர் தேவா குடும்பத்தினருக்கு அமைச்சர் வன்னியரசு ஆறுதல்..!!

    "அவங்களுக்கு நாங்க இருக்கோம்"..! மறைந்த இசையமைப்பாளர் தேவா குடும்பத்தினருக்கு அமைச்சர் வன்னியரசு ஆறுதல்..!!

    தமிழ்நாடு
    MGRக்கு இலங்கையில் நினைவுச் சின்னம்..! பாஜக அரசுக்கு வேலுமணி வைத்த கோரிக்கை.!!

    MGRக்கு இலங்கையில் நினைவுச் சின்னம்..! பாஜக அரசுக்கு வேலுமணி வைத்த கோரிக்கை.!!

    தமிழ்நாடு
    ஊக்கமருந்து..! பாரா ஈட்டி எறிதல் வீரருக்கு 3 ஆண்டுகள் தடை..! அதிரடி நடவடிக்கை..!

    ஊக்கமருந்து..! பாரா ஈட்டி எறிதல் வீரருக்கு 3 ஆண்டுகள் தடை..! அதிரடி நடவடிக்கை..!

    தமிழ்நாடு
    ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் ரத்து..! பாதுகாப்பு முக்கியம் என திட்டவட்டம்..!!

    ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் ரத்து..! பாதுகாப்பு முக்கியம் என திட்டவட்டம்..!!

    இந்தியா
    "ஸ்வீட் டப்பாவுக்கு ஆசைப்பட்டு சிக்கிய வீரமணி".! உஷாரா இருக்கணும்.! போலீஸ் அறிவுறுத்தல்.!!

    "ஸ்வீட் டப்பாவுக்கு ஆசைப்பட்டு சிக்கிய வீரமணி".! உஷாரா இருக்கணும்.! போலீஸ் அறிவுறுத்தல்.!!

    தமிழ்நாடு
    ஞானேஷ் குமாருக்கு எதிரான போராட்டம்.! சிஜேபி தலைவர் அபிஜித் தீப்கேவுக்கு ஜாமீன்..! சிறப்பு நீதிமன்றம் உத்தரவு.!

    ஞானேஷ் குமாருக்கு எதிரான போராட்டம்.! சிஜேபி தலைவர் அபிஜித் தீப்கேவுக்கு ஜாமீன்..! சிறப்பு நீதிமன்றம் உத்தரவு.!

    இந்தியா

    செய்திகள்

    "அவங்களுக்கு நாங்க இருக்கோம்"..! மறைந்த இசையமைப்பாளர் தேவா குடும்பத்தினருக்கு அமைச்சர் வன்னியரசு ஆறுதல்..!!

    தமிழ்நாடு
    MGRக்கு இலங்கையில் நினைவுச் சின்னம்..! பாஜக அரசுக்கு வேலுமணி வைத்த கோரிக்கை.!!

    MGRக்கு இலங்கையில் நினைவுச் சின்னம்..! பாஜக அரசுக்கு வேலுமணி வைத்த கோரிக்கை.!!

    தமிழ்நாடு
    ஊக்கமருந்து..! பாரா ஈட்டி எறிதல் வீரருக்கு 3 ஆண்டுகள் தடை..! அதிரடி நடவடிக்கை..!

    ஊக்கமருந்து..! பாரா ஈட்டி எறிதல் வீரருக்கு 3 ஆண்டுகள் தடை..! அதிரடி நடவடிக்கை..!

    தமிழ்நாடு
    ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் ரத்து..! பாதுகாப்பு முக்கியம் என திட்டவட்டம்..!!

    ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் ரத்து..! பாதுகாப்பு முக்கியம் என திட்டவட்டம்..!!

    இந்தியா

    "ஸ்வீட் டப்பாவுக்கு ஆசைப்பட்டு சிக்கிய வீரமணி".! உஷாரா இருக்கணும்.! போலீஸ் அறிவுறுத்தல்.!!

    தமிழ்நாடு
    இசையமைப்பாளர் தேவா மறைவு..! ஓடோடி வந்த முதல்வர் விஜயின் தாய்..! ஆறுதல்..!!

    இசையமைப்பாளர் தேவா மறைவு..! ஓடோடி வந்த முதல்வர் விஜயின் தாய்..! ஆறுதல்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share