• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, July 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    அமர்நாத், வைஷ்ணவ தேவி யாத்திரைக்கு திடீர் தடை..! லட்சக்கணக்கான பக்தர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

    மோசமான வானிலை காரணமாக அமா்நாத் மற்றும் வைஷ்ணவ தேவி கோயில் யாத்திரைகள் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 19) முதல் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    Author By Pandian Sun, 19 Jul 2026 10:01:01 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    amarnath-vaishno-devi-yatra-temporarily-suspended-due-to-bad-weather

    மோசமான வானிலை காரணமாக அமர்நாத் மற்றும் வைஷ்ணவ தேவி கோயில்களுக்கு நடைபெற்று வந்த யாத்திரைகள் ஜூலை 19 முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தெற்கு காஷ்மீரின் இமயமலைத் தொடரில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 3,880 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள அமர்நாத் குகைக் கோயிலில் ஆண்டுதோறும் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரை மேற்கொள்கின்றனர். இந்த ஆண்டுக்கான யாத்திரை ஜூலை 3-ஆம் தேதி தொடங்கிய நிலையில், இதுவரை 3.76 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.

    இந்நிலையில், அடுத்த சில நாட்களுக்கு கனமழை மற்றும் மோசமான வானிலை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து, அமர்நாத் யாத்திரைக்கான பஹல்காம் மற்றும் பால்டால் ஆகிய இரு முக்கிய வழித்தடங்களிலும் யாத்திரையை தற்காலிகமாக நிறுத்த காஷ்மீர் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

    இதையும் படிங்க: அமர்நாத் பனி லிங்கம் 90% கரைந்தது... 6 நாளில் ஏற்பட்ட அதிர்ச்சி மாற்றம்... விஞ்ஞானிகள் கூறும் காரணம் என்ன?

    AmarnathYatra

    வானிலை சீராகி, பாதைகள் பாதுகாப்பாக உள்ளனவா என்பது குறித்து முழுமையான ஆய்வு மேற்கொள்ளப்பட்ட பிறகே யாத்திரை மீண்டும் தொடங்கப்படும் என்று காஷ்மீர் மண்டல நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதுவரை பக்தர்கள் புதிய பயணங்களைத் திட்டமிட வேண்டாம் என்றும், அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டும் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    இதற்கிடையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ரியாசி மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற வைஷ்ணவ தேவி கோயிலுக்கான யாத்திரையும் மோசமான வானிலை காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மழை, நிலச்சரிவு மற்றும் பாதை பாதுகாப்பு தொடர்பான அபாயங்களை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசு விளக்கம் அளித்துள்ளது.

    அடுத்த அறிவிப்பு வெளியாகும் வரை பக்தர்கள் யாரும் யாத்திரையை மேற்கொள்ள வேண்டாம் என்றும், வானிலை மற்றும் பாதுகாப்பு நிலைமைகளை தொடர்ந்து கண்காணித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் யாத்திரை மேற்கொள்ள திட்டமிட்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்களது பயணத்தை ஒத்திவைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: அமர்நாத் யாத்திரை இன்று துவக்கம்!! யாத்திரிகர்களுக்கு பிரதமர் மோடியின் 5 அன்பு கட்டளை!!

    மேலும் படிங்க
    3 மணிநேரம் மட்டும் பொறுப்பை கழட்டி வைக்கணும்!

    3 மணிநேரம் மட்டும் பொறுப்பை கழட்டி வைக்கணும்! 'ஜனநாயகன்' படத்திற்காக சிஎம்-மிடம் பர்மிஷன் கேட்ட அமைச்சர்!

    தமிழ்நாடு
    ஜப்பான் ஓபனில் பி.வி.சிந்து வரலாற்று சாதனை! சாம்பியன் பட்டம் வென்ற வீராங்கனைக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

    ஜப்பான் ஓபனில் பி.வி.சிந்து வரலாற்று சாதனை! சாம்பியன் பட்டம் வென்ற வீராங்கனைக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

    விளையாட்டு
    நெல் மூட்டைக்கு 50 ரூபாய் லஞ்சம் ஊழியர் சஸ்பெண்ட்! கடலூரில் அமைச்சர் வெங்கடரமணன் அதிரடி!

    நெல் மூட்டைக்கு 50 ரூபாய் லஞ்சம் ஊழியர் சஸ்பெண்ட்! கடலூரில் அமைச்சர் வெங்கடரமணன் அதிரடி!

    தமிழ்நாடு
    வாக்குப்பதிவு நிறைவு! தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தலில் 400-க்கும் மேற்பட்டோர் வாக்களிப்பு!

    வாக்குப்பதிவு நிறைவு! தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தலில் 400-க்கும் மேற்பட்டோர் வாக்களிப்பு!

    தமிழ்நாடு
    "எந்த வடிவத்தில் வந்தாலும் விடமாட்டோம்!" - தொகுதி மறுவரையறைக்கு எதிராக திருச்சி சிவா திட்டவட்டம்!

    "எந்த வடிவத்தில் வந்தாலும் விடமாட்டோம்!" - தொகுதி மறுவரையறைக்கு எதிராக திருச்சி சிவா திட்டவட்டம்!

    தமிழ்நாடு
    தொடரை வெல்லுமா இந்தியா? இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு!

    தொடரை வெல்லுமா இந்தியா? இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு!

    கிரிக்கெட்

    செய்திகள்

    3 மணிநேரம் மட்டும் பொறுப்பை கழட்டி வைக்கணும்! 'ஜனநாயகன்' படத்திற்காக சிஎம்-மிடம் பர்மிஷன் கேட்ட அமைச்சர்!

    3 மணிநேரம் மட்டும் பொறுப்பை கழட்டி வைக்கணும்! 'ஜனநாயகன்' படத்திற்காக சிஎம்-மிடம் பர்மிஷன் கேட்ட அமைச்சர்!

    தமிழ்நாடு
    ஜப்பான் ஓபனில் பி.வி.சிந்து வரலாற்று சாதனை! சாம்பியன் பட்டம் வென்ற வீராங்கனைக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

    ஜப்பான் ஓபனில் பி.வி.சிந்து வரலாற்று சாதனை! சாம்பியன் பட்டம் வென்ற வீராங்கனைக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

    விளையாட்டு
    நெல் மூட்டைக்கு 50 ரூபாய் லஞ்சம் ஊழியர் சஸ்பெண்ட்! கடலூரில் அமைச்சர் வெங்கடரமணன் அதிரடி!

    நெல் மூட்டைக்கு 50 ரூபாய் லஞ்சம் ஊழியர் சஸ்பெண்ட்! கடலூரில் அமைச்சர் வெங்கடரமணன் அதிரடி!

    தமிழ்நாடு

    "எந்த வடிவத்தில் வந்தாலும் விடமாட்டோம்!" - தொகுதி மறுவரையறைக்கு எதிராக திருச்சி சிவா திட்டவட்டம்!

    தமிழ்நாடு
    இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை கைது செய்ய திட்டம்! நியூயார்க் மேயர் ஜோஹ்ரான் மம்தானி அதிரடி!

    இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை கைது செய்ய திட்டம்! நியூயார்க் மேயர் ஜோஹ்ரான் மம்தானி அதிரடி!

    உலகம்
    சமணர் படுகையில் படுத்து ஆய்வு! மதுரையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் விசிட்!

    சமணர் படுகையில் படுத்து ஆய்வு! மதுரையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் விசிட்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share