• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, October 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    மதம் மாறியவர்களுக்கு இடஒதுக்கீடு மறுப்பது அரசமைப்புக்கு எதிரானது! சிபிஐ வீரபாண்டியன் ஆவேசம்!

    இஸ்லாம் மதம் மாறியவர்கள் இடஒதுக்கீடு கோர முடியாது என்ற நிலைப்பாடு அரசமைப்புக்கு எதிரானது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
    Author By Thenmozhi Kumar Fri, 16 Oct 2026 14:48:04 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Denying Reservation to Converts Violates Constitution: CPI TN State Secretary M Veerapandian.

    இஸ்லாம் சமயத்தைத் தழுவிய பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு பெற முடியாது என்ற நிலைப்பாடு இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்றும், மதம் மாறியவர்களின் இடஒதுக்கீட்டு உரிமையைப் பாதுகாக்க மத்திய அரசு உடனடியாகச் சட்டத்திருத்தம் கொண்டுவரத் தமிழ்நாடு அரசு உரிய அழுத்தம் தர வேண்டும் என்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

    மதம் மாறிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு உரிமை குறித்த விவாதங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், இதுதொடர்பாக மு. வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது இஸ்லாம் மதம் மாறியவர்கள் இடஒதுக்கீடு கோர முடியாது என்ற தீர்ப்பு நமது அரசமைப்புச் சட்டத்தின் மாண்புகளுக்கு முற்றிலும் எதிரானதாகும். இந்திய அரசியல் சாசனம் என்பது சமூக மற்றும் கல்வி ரீதியில் பின்தங்கிய மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதை முழுமையாக உறுதி செய்துள்ளது.

    CPI

    நமது நாட்டில் இடஒதுக்கீடு என்பது மதத்தின் அடிப்படையில் வழங்கப்படுவதல்ல; மாறாகச் சமூக ரீதியாகப் பின்தங்கியவர்கள் என்ற அடிப்படையிலேயே வழங்கப்பட்டு வருகிறது. சாதி அமைப்பின் பெயரால் வழிவழியாகக் குலத்தொழில் முறை கட்டாயமாக்கப்பட்டு, தலைமுறை தலைமுறையாக மக்கள் ஒடுக்கப்பட்டனர் என்பதே வரலாற்று உண்மை. மதம் மாறுவதால் இந்த வரலாற்றுச் சமூக ஒடுக்குமுறையும் பின்னடைவும் தானாக மறைந்துவிடுவதில்லை.

    இதையும் படிங்க: இஸ்லாம் தழுவியவர்களுக்கு இடஒதுக்கீடு மறுப்பா?உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய கனிமொழி எம்.பி வலியுறுத்தல்!

    எனவே, மதம் மாறிய விளிம்புநிலை மக்களின் இடஒதுக்கீட்டு உரிமையைப் பாதுகாப்பதற்குத் தேவையான சட்டத்திருத்தத்தை உடனடியாகக் கொண்டுவர வேண்டும். இந்த விவகாரத்தில் மத்திய அரசு உரிய சட்டத்திருத்தங்களை மேற்கொள்ளும் வகையில் தமிழ்நாடு அரசு வலுவாக வலியுறுத்த வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

    சமூக நீதியை நிலைநாட்டவும், வரலாற்று ரீதியாகப் பாதிக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்றும் அவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

    இதையும் படிங்க: மதம் மாறியவர்களின் இடஒதுக்கீட்டை பறிப்பதா? சட்டத்திருத்தம் கோரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி!

    மேலும் படிங்க
    Bhuvi Returns..!! வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 5வது டி20 போட்டி: இந்திய அணியில் இணைப்பு!!

    Bhuvi Returns..!! வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 5வது டி20 போட்டி: இந்திய அணியில் இணைப்பு!!

    கிரிக்கெட்
    தலைவர் படத்தைப் பார்த்தால் கோயிலுக்குப் போயிட்டு வந்த மாதிரி எனர்ஜி கிடைக்கும்..!! ஜெயிலர் 2 படத்தைப் பார்த்து நெகிழ்ந்த ஆர்த்தி கணேஷ்..!

    தலைவர் படத்தைப் பார்த்தால் கோயிலுக்குப் போயிட்டு வந்த மாதிரி எனர்ஜி கிடைக்கும்..!! ஜெயிலர் 2 படத்தைப் பார்த்து நெகிழ்ந்த ஆர்த்தி கணேஷ்..!

    சினிமா
    ஜெயிலர் 2 வெற்றி..! நடிகர் ரஜினிகாந்துக்கு தலைமுறை கடந்தும் ரசிகர்கள்...! சீமான் வாழ்த்து..!!

    ஜெயிலர் 2 வெற்றி..! நடிகர் ரஜினிகாந்துக்கு தலைமுறை கடந்தும் ரசிகர்கள்...! சீமான் வாழ்த்து..!!

    தமிழ்நாடு
    என் அன்புத் தம்பி கார்த்திக் சுப்புராஜ்... என் வாழ்க்கையின் மிகப்பெரிய பொக்கிஷம்..!! உருக்கமாகப் பதிவிட்ட திருநங்கை நடிகை ஜீவா சுப்ரமணியம்..!

    என் அன்புத் தம்பி கார்த்திக் சுப்புராஜ்... என் வாழ்க்கையின் மிகப்பெரிய பொக்கிஷம்..!! உருக்கமாகப் பதிவிட்ட திருநங்கை நடிகை ஜீவா சுப்ரமணியம்..!

    சினிமா
    பெண்களே கவனம்!! டியோடரண்ட், ப்ரா, ஹேர் டை குறித்து மார்பகப் புற்றுநோய் நிபுணர் விளக்கம்!!

    பெண்களே கவனம்!! டியோடரண்ட், ப்ரா, ஹேர் டை குறித்து மார்பகப் புற்றுநோய் நிபுணர் விளக்கம்!!

    உடல்நலம்
    முதல்வர் விஜயின் கேரளா பயணம் திடீர் ரத்து.! வானிலையால் ஹெலிகாப்டர் இயக்க முடியாத நிலை..!!

    முதல்வர் விஜயின் கேரளா பயணம் திடீர் ரத்து.! வானிலையால் ஹெலிகாப்டர் இயக்க முடியாத நிலை..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Bhuvi Returns..!! வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 5வது டி20 போட்டி: இந்திய அணியில் இணைப்பு!!

    Bhuvi Returns..!! வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 5வது டி20 போட்டி: இந்திய அணியில் இணைப்பு!!

    கிரிக்கெட்
    ஜெயிலர் 2 வெற்றி..! நடிகர் ரஜினிகாந்துக்கு தலைமுறை கடந்தும் ரசிகர்கள்...! சீமான் வாழ்த்து..!!

    ஜெயிலர் 2 வெற்றி..! நடிகர் ரஜினிகாந்துக்கு தலைமுறை கடந்தும் ரசிகர்கள்...! சீமான் வாழ்த்து..!!

    தமிழ்நாடு
    முதல்வர் விஜயின் கேரளா பயணம் திடீர் ரத்து.! வானிலையால் ஹெலிகாப்டர் இயக்க முடியாத நிலை..!!

    முதல்வர் விஜயின் கேரளா பயணம் திடீர் ரத்து.! வானிலையால் ஹெலிகாப்டர் இயக்க முடியாத நிலை..!!

    தமிழ்நாடு
     எ.வ. வேலுவின் மகன் குமரனுக்கு எதிரான லுக் அவுட் நோட்டீஸ் நிறுத்தி வைப்பு: சென்னை ஐகோர்ட் உத்தரவு!

    எ.வ. வேலுவின் மகன் குமரனுக்கு எதிரான லுக் அவுட் நோட்டீஸ் நிறுத்தி வைப்பு: சென்னை ஐகோர்ட் உத்தரவு!

    தமிழ்நாடு
    எல் நினோ தீவன மானியம் விரைவில் கிடைக்கும்.. அமைச்சர் விஜயலட்சுமி  உறுதி!

    எல் நினோ தீவன மானியம் விரைவில் கிடைக்கும்.. அமைச்சர் விஜயலட்சுமி  உறுதி!

    தமிழ்நாடு

    "ஹெல்ப் ஃபார் ஆருத்ரா"..! கண்டிப்பா செய்றேன்..! ரோடு ஷோவில் முதல்வரின் நெகிழ்ச்சி செயல்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share