தங்க புதையலே இருக்கு! ரூ.10 லட்சத்துக்கு அரைக்கிலோ தங்கம்.. ஸ்கெட்ச் போட்டு பிடித்த போலீஸ்..! குற்றம் தங்களுக்கு தங்க புதையல் கிடைத்திருப்பதாகவும், 10 லட்ச ரூபாய் கொடுத்தால் அரைக்கிலோ தங்க கட்டி தருவதாகவும் கூறி அக்கா, தம்பி மோசடியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.