15 பயங்கரவாதிகள் முகாமை கட்டி எழுப்பும் பாக்., இந்தியாவை தொடரும் அச்சுறுத்தல்!! சதி வலை! இந்தியா 'ஆப்ரேஷன் சிந்துார்' மூலம் தகர்க்கப்பட்ட, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மிரில் உள்ள 15 பயங்கரவாத முகாம்கள் மற்றும் ஏவுதளங்கள், 90 நாட்களுக்குள் மீண்டும் கட்டமைக்கப்பட்டுள்ளன.