இலங்கை மீது பொருளாதார கட்டுப்பாடு விதிக்க வேண்டும்.. வைகோ ஆவேசப் பேச்சு..! இந்தியா தமிழ்நாடு மீனவர்களை இலங்கை கடற்படை சிறை பிடிப்பதை தடுக்க கச்சத்தீவு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மாநிலங்களவையில் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
பீகாருக்கு போய் ஓட்டு போட முடியாதா? சட்டவிரோதமான நடவடிக்கை...தேர்தல் ஆணையத்துக்கு ப.சிதம்பரம் கண்டனம் தமிழ்நாடு