நாட்டையே உலுக்கிய குஜராத் கோர சம்பவம்.. 211 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டது..! இந்தியா அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த 211 பேரின் உடல்கள் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது.