"டிரெண்டிங்" திரைப்படம் – சோசியல் மீடியா தாக்கத்தை தழுவிய பரபரப்பான திரில்லர் படம் - நடிகை பிரியாலயா பேச்சு..! சினிமா அனைவரது பாராட்டையும் பெற்ற "டிரெண்டிங்" திரைப்படம் குறித்து நடிகை பிரியாலயா வெளிப்படையாக பேசியுள்ளார்.