இரட்டை இலை சின்னம் யாருக்கு? தேர்தலுக்கு முன்பே சொல்லிடுங்க! விசாரணையை முடிக்க கோரி வழக்கு! அரசியல் இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பான விசாரணையை சட்டசபை தேர்தல் அறிவிப்புக்கு முன் நடத்தி முடிக்கும்படி, தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
ஆர்.எஸ்.எஸ். தான் உண்மையான சமூக நீதி அமைப்பு! சென்னையில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேச்சு! தமிழ்நாடு
வங்கக்கடலில் உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்! நாளை காலை புயலாக வலுப்பெற வாய்ப்பு! தமிழ்நாடு