உடனே முந்துங்க; மகளிர் அதிகார மையத்தில் பணிப்புரிய வாய்ப்பு.. நெல்லை ஆட்சியரின் சூப்பர் அறிவிப்பு!! தமிழ்நாடு திருநெல்வேலி மாவட்ட மகளிர் அதிகார மையத்திற்கு தற்காலிக பணியிடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பட்டப்பகலில் கொடூரம்.. பாமக நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை.. செங்கல்பட்டில் அதிர்ச்சி சம்பவம்..!! குற்றம்