வெளியானது 'பன் பட்டர் ஜாம்' படத்தின் 'காஜுமா பாடல்'..! ரசிகர்களை அதிரவைத்த அதிதி ஷங்கர் குரல்..! சினிமா அனைவரது எதிர்பார்ப்பையும் எகிற செய்த 'பன் பட்டர் ஜாம்' படத்தின் 'காஜுமா பாடல்' அதிதி ஷங்கர் குரலில் வெளியானது.