சென்னையில் டிரைவர் இல்லா மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் வெற்றி.. துல்லியமாக இலக்கை எட்டி சாதனை..! தமிழ்நாடு சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்தில் இயக்கப்பட உள்ள ஓட்டுநர் இல்லா ரயிலின் முதல் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது.