மின்துறை தனியார்மயத்தை கைவிடுக! திருப்பூரில் மின் ஊழியர் மத்திய அமைப்பு கண்டன ஆர்ப்பாட்டம்! தமிழ்நாடு மின்துறை தனியார்மயக் கொள்கையைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், ஸ்மார்ட் மீட்டர் கேபெக்ஸ் முறையை அமல்படுத்தக் கோரியும் திருப்பூரில் மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்.எஸ்.எஸ். தான் உண்மையான சமூக நீதி அமைப்பு! சென்னையில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேச்சு! தமிழ்நாடு
வங்கக்கடலில் உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்! நாளை காலை புயலாக வலுப்பெற வாய்ப்பு! தமிழ்நாடு