இஸ்ரேல் வாங்க மோடி ஜி!! காசா புனரமைப்பு பணியில் மௌனம் காட்டும் இந்தியா! நெதன்யாகு அழைப்பு! இந்தியா காசா புனரமைப்பு பணிக்காக, அமெரிக்கா சார்பில் சர்வதேச அமைதி வாரியம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், பிரதமர் மோடியை இஸ்ரேலுக்கு வரும்படி, அந்நாட்டு அரசு அழைப்பு விடுத்துள்ளது.
“இந்தியாவே உங்கள் சொத்து!” சிராவயலில் காந்தி - ஜீவா சந்திப்பை வரலாற்றில் நிலைநிறுத்திய முதலமைச்சர்! தமிழ்நாடு
"அதிமுக ஒரு எஃகு கோட்டை!" கட்சியில் துரோகிகளுக்கு இடமில்லை என செல்லூர் ராஜு மீண்டும் உறுதி...! தமிழ்நாடு