'குட்டி' வாரிசு இன்பநிதிக்கு ராஜ மரியாதை... ஜல்லிக்கட்டுக்காக போராடி தீர்ப்பில் வெற்றி பெற்றுத் தந்தவருக்கு அவமரியாதையா..? அரசியல் வயதில் மூத்தவரான அவரை நிற்க வைத்து கலைஞரின் வாரிசு என்ற ஒரே தகுதியின் அடிப்படையில் இன்பநிதியை அமர வைத்து பார்ப்பது என்பது மிகுந்த வருத்தமளிக்கும் சமூக நீதி.
பட்டப்பகலில் கொடூரம்.. பாமக நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை.. செங்கல்பட்டில் அதிர்ச்சி சம்பவம்..!! குற்றம்