ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் பிரபல யூடியூபர்.. 'டாட்டூ' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு...! சினிமா இன்ஸ்டா மற்றும் யூடியூப் பிரபலமான சதீஷ் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகி இருப்பது பலருக்கும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.