புகைப்பிடிப்பதற்கான வயது வரம்பை உயர்த்தியது கர்நாடக அரசு... மீறினால் சிறைத்தண்டனை!! இந்தியா கர்நாடகாவில் புகைப்பிடிப்பதற்கான வயது வரம்பை உயர்த்தி அம்மாநில அரசு அரசாணையாக வெளியிட்டுள்ளது.