ரூ.1 லட்சத்து 32 ஆயிரம் கோடி வேணும்!! நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையை சீண்டும் ட்ரம்ப்! உலகம் அமெரிக்காவின் முன்னணி நாளிதழான நியூயார்க் டைம்ஸ் மீது, 15 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 1 லட்சத்து 32 ஆயிரம் கோடி ரூபாய்) மான நஷ்ட ஈடு கோரி வழக்கு தாக்கல் செய்ய உள்ளதாக அதிபர் டிரம்ப் அறிவித்தார்.
உலக தடகள சாம்பியன்ஷிப்: பதக்கம் போச்சு.. நீரஜ் சோப்ராவால் ஏமாற்றத்தில் ரசிகர்கள்..!! இதர விளையாட்டுகள்