புடினுக்கு நாங்கதான் க்ளோஸ்! புருடா விடும் பாக்.,! ரஷ்யா நெத்தியடி ரிப்ளை! இந்தியா பாகிஸ்தானுக்கு போர் விமான என்ஜின்களை ரஷியா வழங்குவதாக வெளியான தகவலை நிராகரிக்கிறோம் என ரஷியா கூறியுள்ளது.