#REDALERT எதிரொலி... மூடப்பட்ட சுற்றுலா தளங்கள்.. நீலகிரியில் தீவிர கண்காணிப்பு..! தமிழ்நாடு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளதால் நீலகிரியில் கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது.