ஆன்லைன் விளையாட்டுகளுக்கு நேர கட்டுப்பாடு.. இளைஞர்களின் நலன்களுக்காகவே..! தமிழ்நாடு இளைஞர்களின் நலனை கருத்தில் கொண்டே ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு நேரக்கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டதாக, தமிழ்நாடு அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
பட்டப்பகலில் கொடூரம்.. பாமக நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை.. செங்கல்பட்டில் அதிர்ச்சி சம்பவம்..!! குற்றம்