“நாளைக்கு நீ கடை போட மாட்ட” - தள்ளுவண்டிக்காரரிடம் தகராறு செய்த திமுகவினர்... வைரல் வீடியோ! தமிழ்நாடு “இப்ப கடையை எடுக்கலன்னா... நாளைக்கு நீ கடை போட மாட்ட...” என தள்ளுவண்டிக் கடைக்காரரிடம் திமுகவினர் தகராறில் ஈடுபடும் வீடியோ இணையத்தில் வேற லெவலுக்கு வைரலாகி வருகிறது.
திமுகவினர் மனங்களிலிருந்து 'காலனி' எப்போது அகலும்.? மு.க. ஸ்டாலினுக்கு எல். முருகன் நறுக் கேள்வி.! அரசியல்
பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பழி எடுங்கள்... தூள் தூளாக நசுக்குங்கள்... மோடி கொடுத்த உத்தரவாதம்..! இந்தியா