#BREAKING: ஆற்று திருவிழாவில் கோர விபத்து! சிலிண்டர் வெடித்து சிதறியதில் 3 பேர் பலி; 10 பேர் படுகாயம்! தமிழ்நாடு கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை ஆற்றுத் திருவிழாவில் பலூன் ஊதும் கேஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில், ஒரு பெண் உட்பட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
பாலியல் சீண்டல் குற்றச்சாட்டு... நான் எந்த தப்பும் பண்ணல..! உயிரை மாய்த்துக்கொண்ட நபரால் பரபரப்பு..! இந்தியா