அமித்ஷாவின் வருகை.. ஒட்டுமொத்தமாக ஆடிப்போன திமுக.. எல்.முருகன் கடும் தாக்கு..! அரசியல் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் தமிழக வருகையால் ஒட்டுமொத்த திமுகவும் அரண்டுபோயிருக்கிறது என்று மத்திய இணை அமைச்சர் எல். முருகன் கூறியுள்ளார்.