லண்டனில் பார்ட்டி பண்ணிய விஜய் மல்லையா - லலித் மோடி.. பாட்டு, டான்ஸ் என கும்மாளம்.. கடுப்பில் இந்தியர்கள்..! இந்தியா பல்வேறு நிதி முறைகேட்டு வழக்கில் தேடப்படும் பிரபல தொழில் அதிபர்கள் லண்டனில் ஒரு விழாவில் பங்கேற்று பார்ட்டி கொண்டாடிய படங்கள் , வீடியோ வைரலாகி பரவி வருகிறது.
பீகாருக்கு போய் ஓட்டு போட முடியாதா? சட்டவிரோதமான நடவடிக்கை...தேர்தல் ஆணையத்துக்கு ப.சிதம்பரம் கண்டனம் தமிழ்நாடு