உங்கள் நிலைப்பாடு என்றும் நிலைத்திருக்கும்! சத்யபால் மாலிக் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்..! தமிழ்நாடு ஜம்மு காஷ்மீரின் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.