உயிருடன் இருப்பவரை இறந்துவிட்டார் என்பதா..! பாடகி ஆஷா போஸ்லே மரண வதந்திக்கு மகன் பதிலடி..! சினிமா ஆஷா போஸ்லே உயிருடன் தான் இருக்கிறார் அவர் மரணமடையவில்லை என தவறாக வதந்திக்கு ஆனந்த் போஸ்லே தற்பொழுது முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.