“அதெல்லாம் முடியாது...” ஒரே வார்த்தையில் டிரம்பின் மூக்கை உடைத்த இந்தியா... மிரட்டலுக்கு மாஸ் பதிலடி...! உலகம் ரஷ்யாவிடம் எண்ணை இறக்குமதி செய்யும் இந்தியா மீது மேலும் கூடுதலாக வரிவிதிக்க போவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.