அதிமுக - பாஜக கூட்டணியை பார்த்து இவ்ளோ பயமா..? முதல்வர் ஸ்டாலினை வறுத்தெடுத்த நயினார்!! அரசியல் முதல்வர் ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்துவிட்டதால்தான் எப்போதும் பாஜக - அதிமுக கூட்டணியைப் பற்றி அவர் பேசி வருகிறார்' எனத் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
இபிஎஸ்-இன் அரசியல் அத்தியாயம் 2026ல் முடியப் போவது உறுதி.. அறுதியிட்டு கூறும் ஆர்.எஸ்.பாரதி..! தமிழ்நாடு