"திடீர் இட்லி, திடீர் சாம்பார் போல் கட்சி தொடங்குகிறார்கள்!" சசிகலாவை சீண்டிய டிடிவி தினகரன்! அரசியல் ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். ஆனால், தற்போது சிலர் அவசர அவசரமாகத் திடீர் இட்லி, திடீர் சாம்பார் போலக் கட்சி தொடங்கியுள்ளனர் எனச் சசிகலாவின் அரசியல் நகர்வை விமர்சித்தார்.
அரசியலில் நடக்கும் அதிசயம்..!! 10 வருஷத்துக்கு முன் கலைஞர் சொன்ன அந்த வார்த்தை..!! இப்போது சாத்தியமானது எப்படி..?? தமிழ்நாடு
புதிய கட்சி தொடங்குகிறார் பண்ருட்டி ராமச்சந்திரன்: ஓபிஎஸ் அணியிலிருந்து விலகி 'எம்.ஜி.ஆர். அண்ணா திமுக' தொடக்கம்! அரசியல்
மார்ச் தமிழகம் வரும் பிரதமர்.. மதுரை மற்றும் வேலூரில் பொதுக்கூட்டம்! முன்னேற்பாடுகள் தீவிரம்! அரசியல்
''மோடி.. மோடி..'' மாநிலங்களவையில் அதிரடி முழக்கம்! எதிர்க்கட்சிகளின் அமளிக்கு மத்தியில் பிரதமர் உரை! இந்தியா
அதிமுகவை மீட்பதே இலக்கு! கள்ளக்குறிச்சியில் சசிகலா இன்று ஆலோசனை; எடப்பாடிக்கு எதிராக புதிய வியூகம்! அரசியல்
இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது.. 4 மாதங்களுக்கு மோடி இப்படித்தான் பேசுவார்! கார்த்தி சிதம்பரம் எம்.பி கிண்டல்! தமிழ்நாடு
டெல்லியில நடக்குறது விசாரணையா? இல்ல டீலா? பாஜக-விடம் விஜய் சரணாகதி? காங்கிரஸ் கிளப்பும் புதுப் புகார்! அரசியல்
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரம்ஜான் பண்டிகை: தலைமை ஹாஜிக்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு! தமிழ்நாடு
இது முதல் முறை அல்ல... மூதாட்டியைக் கூட விட்டு வைக்காத காமுகன்... தர்ம முனீஸ்வரன் குறித்து அதிர்ச்சி மேல் அதிர்ச்சி தகவல்கள்...!! தமிழ்நாடு
விளாத்திகுளம் சிறுமி படுகொலை! 98 சிசிடிவி, 2574 அழைப்புகள் ஆய்வு - எஸ்.பி. மதன் அதிரடி விளக்கம்! தமிழ்நாடு