அமைச்சர் ஆனந்த் வெற்றிக்கு எதிரான வழக்கு: 5 வாரத்தில் பதில் கேட்டு நீதிமன்றம் நோட்டீஸ்! தமிழ்நாடு தேர்தல் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் ஆனந்த் உள்ளிட்டோருக்கு சென்னை ஐ கோர்ட் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. தேர்தல் ஆணையம் 5 வாரங்களில் பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளது
"தேர்தலில் சாதியை நிராகரித்த மக்கள்!" -அரசு சாதியை ஒழிக்க முன்முயற்சி எடுக்க உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்! தமிழ்நாடு
"இந்த தோல்வி நிரந்தரமல்ல, மீண்டும் வென்று காட்டுவோம்!": தொண்டர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை உரை! தமிழ்நாடு
வாக்கு எண்ணிக்கையின் போது விழிப்புடன் இருங்கள்.. பாமக மற்றும் கூட்டணிக் கட்சி முகவர்களுக்கு அன்புமணி அறிவுரை! அரசியல்
கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி அதிரடி மீட்சி: எக்ஸிட் போல் முடிவுகளில் 'யுடிஎப்' வெற்றி வாய்ப்பு - இடதுசாரிகளுக்குப் பின்னடைவா? இந்தியா
மேற்கு வங்கத் தேர்தல் நிறைவு: 2-ம் கட்டத்தில் 90% வாக்குப்பதிவு! மே 4-ல் வெளியாகிறது இறுதி முடிவு! இந்தியா
மேற்கு வங்கத் தேர்தல்: 2-ம் கட்ட பரப்புரை இன்றுடன் நிறைவு! நாளை மறுநாள் 142 தொகுதிகளில் வாக்குப்பதிவு! இந்தியா
"அண்ணாமலைக்கு எப்படித் தெரியும்? அரசு இயந்திரம் பாஜகவின் கைப்பாவையா?" - கார்த்தி சிதம்பரம் காட்டம்! அரசியல்
"நடிகர் திலகத்திற்கே வராத கூட்டமா?" - விஜய்யின் வருகை குறித்து டி.கே.எஸ். இளங்கோவன் விமர்சனம்! அரசியல்
சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாக குழு! ஓய்வுபெற்ற நீதிபதிகளை நியமித்து சென்னை ஐகோர்ட் உத்தரவு! தமிழ்நாடு