"தேர்தல் அரசியலுக்கு குட்பை".. ஓய்வு முடிவை அறிவித்த சித்தராமையா! இந்தியா அரசியலில் ஊழல் அதிகரித்துவிட்டதாலும், வயது மற்றும் உடல்நிலை காரணங்களாலும் இனி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார்.
வாக்குப்பதிவு நிறைவு! தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தலில் 400-க்கும் மேற்பட்டோர் வாக்களிப்பு! தமிழ்நாடு
"மூன்று மாதத்தில் தேர்தல் வந்தாலும் வரலாம்; திமுக முழுமையாகத் தயாராக இருக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்! தமிழ்நாடு
தேர்தல் நடத்தை விதிகள் வாபஸ்...! தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் கட்டுப்பாடுகள் நீக்கம்...! தேர்தல் ஆணையம் அறிவிப்பு! இந்தியா
2026 சட்டமன்றத் தேர்தல்..! மே 4 ஆம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும்..! தேர்தல் ஆணையம் அறிவிப்பு..! தமிழ்நாடு
பாளையங்கோட்டை அரிவாள் வெட்டுச் சம்பவம்: “அரசியல் உள்நோக்கம் இல்லை!” – காவல்துறை அதிரடி விளக்கம்! தமிழ்நாடு
எல்லாரும் எம்.ஜி.ஆர்., அம்மா ஆகிவிட முடியாது! நடிகர் விஜய் குறித்து நயினார் நாகேந்திரன் விளாசல்! தமிழ்நாடு
ஒவ்வொரு வாக்கும் முக்கியம்! கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரி வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்! இந்தியா
கேரளா, அசாம், புதுச்சேரியில் இன்று சட்டசபை தேர்தல்! காலை 7 மணி முதல் விறுவிறுப்பான வாக்குப்பதிவு! இந்தியா
மக்களே கவனிங்க... வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்றே கடைசி நாள்...!! மிஸ் பண்ணிடாதீங்க...!! இந்தியா
பட்டப்பகலில் பயங்கரம்... மூதாட்டி கழுத்தறுத்து கொடூர கொலை..! நாமக்கல்லை உலுக்கிய கோரச்சம்பவம்..!! தமிழ்நாடு
சொகுசு கார் ஜாம்பவானுக்கே சிக்கல்?! BMW ஊழியர்களுக்கு அதிர்ச்சி செய்தி! 8,000 ஊழியர்கள் பணிநீக்கம்! உலகம்
“நான் இப்ப யாரு தெரியுமா?...” - மலேசிய தொழிலதிபரிடம் கோடிகளை சுருட்டிய தவெக எம்.எல்.ஏ... கொலை மிரட்டல் விடுத்ததாக புகார்...! தமிழ்நாடு
தாமிரபரணி ஆற்றில் ஆடைகள் எறிய தடை... மீறினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.. மதுரை கிளை எச்சரிக்கை! தமிழ்நாடு