வைகோவுக்கு டாட்டா! மதிமுகவில் இருந்து விலகினார் சீர்காழி எம்எல்ஏ!! திமுகவில் இணைய செந்தில்செல்வன் திட்டம்?! அரசியல் சென்னையில் இன்று நடந்த மதிமுக உயர்நிலைக்குழு கூட்டத்துக்கு சீர்காழி எம்எல்ஏ செந்தில்செல்வன் வரவில்லை. தான் மதிமுகவில் இருந்து விலகி விட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
குட்டி ப்ளைட்டும்! ஸ்டார் ஹோட்டல் ரூமும் கொடுத்திருங்க!! பிரசாரத்திற்கு வர டிமாண்ட் செய்யும் கமல்! திமுக அப்செட்! அரசியல்
திமுக கூட்டணியில் இணையும் புதிய கட்சிகள்! பறி போகிறது பழைய கட்சிகளின் சீட்! தலை சொறியும் தலைமை! அரசியல்
ஆர்.எஸ்.எஸ். தான் உண்மையான சமூக நீதி அமைப்பு! சென்னையில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேச்சு! தமிழ்நாடு
வங்கக்கடலில் உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்! நாளை காலை புயலாக வலுப்பெற வாய்ப்பு! தமிழ்நாடு