இந்தியா எங்களை தாக்கினால் அணு ஆயுதங்களை எடுப்போம்.. பீதியில் பாகிஸ்தான் தூதர் பிதற்றல்.!! இந்தியா எங்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தினால், வழக்கமான பதிலடியோடு அணு ஆயுதங்களையும் பயன்படுத்துவோம் என்று ரஷ்யாவுக்கான பாகிஸ்தான் தூதர் முகம்மது காலித் ஜமாலி மிரட்டல் விடுத்துள்ளார்.
இபிஎஸ்-இன் அரசியல் அத்தியாயம் 2026ல் முடியப் போவது உறுதி.. அறுதியிட்டு கூறும் ஆர்.எஸ்.பாரதி..! தமிழ்நாடு